மணவாளக்குறிச்சி வழியாக குளச்சலில் இருந்து சென்னைக்கு குளுகுளு வசதியுடன் நவீன சொகுசு பேருந்து
02-06-2014
மணவாளக்குறிச்சி வழியாக தினமும் மாலை 6 மணிக்கு குளச்சல் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு குளுகுளு வசதியுடன் நவீன சொகுசு பேருந்து புறப்பட்டு செல்கிறது.
தென் இந்தியா முழுவதும் மிக பிரபலமான தனியார் சொகுசு பேருந்து நிறுவனம் “திப்புசுல்தான்” குழுமத்தில் இருந்து இந்த பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் படுக்கை வசதி உள்ளது.
மணவாளக்குறிச்சி பகுதி பொதுமக்கள் சென்னை செல்ல இந்த பேருந்தில் பயணிக்க விரும்பினால், மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் உள்ள பிரபல மருந்துக்கடையான “சஜி மெடிக்கல்ஸ்”-ல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Tags:
Manavai News