மணவாளக்குறிச்சியில் சிறகில் அடிபட்டு கிடந்த வெளிநாட்டு பறவை
29-05-2014
மணவாளக்குறிச்சி தருவை பகுதியை அப்சல். இவர் வீட்டின் முன்புறம் சிறகில் அடிபட்ட நிலையில் ஒரு வெளிநாட்டு பறவை கிடந்தது. இந்த வெளிநாட்டு பறவையின் பெயர் இராகொக்கு என்ற வக்கா என்பதாகும்.
வெளிநாட்டு பறவையை பார்த்த அப்சல் உடனே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறை ஊழியர் சுந்தரதாஸ் பறவையை மீட்டு சுசீந்திரம் பறவைகள் சரணாலயத்திற்கு கொண்டு சென்றார்.
Tags:
Manavai News