கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வாலிபர் திடீர் மரணம்

கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வாலிபர் திடீர் மரணம்
18-01-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதி குழந்தை இயேசு தெருவை சேர்ந்தவர் சேசையா. இவருடைய மனைவி அமுதா. இவர்களுடைய மகன் ஆன்றனி அசோக் (வயது 18). இவர் ஓரளவு படித்து விட்டு மீன்பிடி தொழிலுக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் ஆன்றனி அசோக்கிற்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.இதனால் அசோக் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.அவருடைய உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் கடந்த 11-ம் தேதி அன்று திடீரென மரணம் அடைந்தார்.

Post a Comment

Previous News Next News