மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
திருவிழா 9–ம் நாள் காட்சிகள்
12-03-2013
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா 9–ம் நாள் (11-03-2013) நிகழ்ச்சிகள் பின்வருமாறு:-
காலை 4.30 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு பஞ்சாபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. காலை 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தது. பகல் 1 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு யானை மீது களப பவனி வருதல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு அத்தாழபூஜையும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் மற்றும் பெரிய தீவட்டி அலங்கார பவனி வருதல் நிகழ்ச்சியும் நடந்தது.
வில்லிசை கச்சேரி நடைபெற்ற காட்சி |
சமய மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு பொன்னாடை அணிவித்த ஹைந்தவா சேவா சங்க நிர்வாகி |
பெரிய தீவட்டி பவனி தொடக்க காட்சி |
மேலும் செய்தி மற்றும் நிகழ்வுகளை தொடர்ந்து காண
Tags:
சுற்றுவட்டார செய்திகள்