மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா 10–ம் நாள் காட்சிகள்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
திருவிழா 10–ம் நாள் காட்சிகள்
14-03-2013
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா 10–ம் நாள் (12-03-2013) நிகழ்ச்சிகள் பின்வருமாறு:-

அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோவிலில் இருந்து யானை மீது களபம் பவனி வருதல் நிகழ்வும், காலை 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்வும், காலை 4.30 மணிக்கு அடியந்திர பூஜை மற்றும் குத்தியோட்டம் நிகழ்வும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு இன்னிசை விருந்தும், இரவு 12 ஒடுக்கு பூஜை பவனி வருதலும், தொடர்ந்து ஒடுக்கு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது.
பள்ளி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற
மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் கூட்டத்தின்
ஒரு பகுதி
பா.ஜ.க. செயற்குழு உறுப்பினரும், பா.ஜ.க. மாநில
துணைத்தலைவருமான ஹெச்.ராஜா பேசிய காட்சி
தொடர்ந்து செய்தி மற்றும் நிகழ்ச்சிகளை காண...


Post a Comment

Previous News Next News