மணவாளக்குறிச்சியில் பூஜைக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன
06-09-2014 
மணவாளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதூர்த்தி விழாவையொட்டி பூஜைக்கு வைக்கப்பட்ட சிலைகள் இன்று சின்னவிளை கடலில் கரைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியின் போட்டோஸ் தொகுப்பு....
![]()  | 
| மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் வரப்பட்ட விநாயகர் சிலைகள்  | 
![]()  | 
| வடக்கன்பாகம் பகுதியில் நடைபெற்ற அன்னதானம் | 
![]()  | 
| சின்னவிளை ரோட்டில் ஊர்வலமாக செல்லும் பக்தர்கள் | 
![]()  | 
| பா.ஜனதா மூத்தத்தலைவர் எம்.ஆர்.காந்தி | 
![]()  | 
| ஆசாரிதெரு விக்னேஷ், தருவை மணிகண்டன் | 
![]()  | 
| சின்னவிளை கடலுக்கு செல்லும் விநாயகர் சிலைகள் | 
![]()  | 
| கடற்கரையில் பூஜை செய்யப்படுகின்றன | 
![]()  | 
| விஜர்சனம் செய்ய தயார்நிலையில் விநாயகர் சிலைகள் | 
Tags:
மணவை செய்திகள்










