மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் சாகுல் ஹமீது. இவர் ஃபாத்திமா பிஸ்நெட் என்ற மீன்வலை கம்பெனி அதிபராவார்.

இவருடைய மூத்த மகன் ஹக்கீம் என்ற செய்யது முஹம்மது இன்று அதிகாலையில் மரணமடைந்தார்.
அன்னாரது நல்லடக்கம் இன்று (28-03-2020) மாலை 3 மணி அளவில் மணவாளக்குறிச்சி முஸ்லிம் ஜமாஅத் மையவாடியில் வைத்து நடைபெறுகிறது.
மரணமடைந்த அன்னாரது உடலுக்கு குடும்பத்தார்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Tags:
Announcements