வெள்ளிச்சந்தை அருகே மூதாட்டியை காணவில்லை
03-02-2016
வெள்ளிச்சந்தை அருகே உள்ள காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் வறுவேல் அம்மாள் (வயது 87). இவர் 30-01-2016 அன்று மாலை3 மணி முதல் காணவில்லை. இதனால் குடும்பத்தார்கள் பல இடங்களில் தேடினர்.
அவரை காணவில்லை. எனவே வெள்ளிச் சந்தை போலீசில் புகார் செய்தனர். இவரை பற்றிய தகவல் தெரிந்தால் கீழ் கண்ட தொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.
வெள்ளிச்சந்தை காவல் நிலையம்: 04651-237245
உறவினர் மரியேந்திரன் : 9786756342, 9865338530
Tags:
சுற்றுவட்டார செய்திகள்