மரண அறிவிப்பு: மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்த ஐ.ஆர்.இ. பணியாளர் மரணம்

மரண அறிவிப்பு: மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்த ஐ.ஆர்.இ. பணியாளர் மரணம்
12-05-2015
மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் லியோ (வயது 55). இவர் மணவாளக்குறிச்சியில் அமைந்துள்ள இந்திய அரிய மணல் ஆலை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஜேம்ஸ் லியோ நேற்று இரவு 8.30 மணி அளவில் மரணமடைந்தார்.
அன்னாரது நல்லடக்கம் இன்று மாலை 4 மணி அளவில் மண்டைக்காடு புதூர் லூசியாள் ஆலயத்தில் வைத்து நடைபெற்றது. அவரது உடலுக்கு ஐ.ஆர்,இ. பணியாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Post a Comment

Previous News Next News