மணவாளக்குறிச்சி மணல் ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சுதந்திர தினவிழா
17-08-2014
மணவாளக்குறிச்சி மணல் ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பாக சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. சங்கத்தலைவர் வக்கீல் விஜயகுமார் கொடியேற்றினார். செயாலாளர் ரிஷிகேசன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
Tags:
Manavai News