குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைய காங்கிரசுக்கு வாக்களியுங்கள் – வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார்
21-04-2014
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் வசந்தகுமார் நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் போது,
“கன்னியாகுமரி மாவட்டத்தில் ரெட்டை ரெயில் பாதை, மத்திய பல்கலைகழகம், விமானநிலையம் கொண்டு வரப்படும்” எனக்குறிப்பிட்டார். மேலும் குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் வெற்றி 100 சதவீதம் உறுதி எனவும் குறிப்பிட்டார்.
Tags:
District News