மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடைவிழா நிகழ்ச்சிகளின் தொகுப்பு

மண்டைக்காடு அருள்மிகு ஸ்ரீபகவதி அம்மன் திருக்கோவில் 
மாசி கொடைவிழா நிகழ்ச்சிகளின் தொகுப்பு 
03-03-2013
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீபகவதி அம்மன் திருக்கோவில் மாசி கொடை விழா 03-03-2013 முதல் தொடங்கி வருகிற 12-03-2013 வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று (03-03-2013) காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள்ள வேளையில் திருக்கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது.

கோவிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு பின்வருமாறு:-

Post a Comment

Previous News Next News