கடியப்பட்டணத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழா காட்சிகள்

கடியப்பட்டணத்தில் நடந்த கிறிஸ்துமஸ்
விழா காட்சிகள்
25-12-2012
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா இன்று சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இதில் அந்தோணியார் தெரு, கிறிஸ்துராஜா தெரு மற்றும் தோமையார் தெரு ஆகியவற்றில் அமைந்துள்ள குருசடிகளில் அலங்காரங்கள் செய்யப்பட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 
அவைகளை பற்றிய போட்டோக்களின் தொகுப்பு:-
அலங்கரிக்கப்பட்ட கடியப்பட்டணம்
அந்தோணியார் குருசடி
அந்தோணியார் குருசடி மைதானத்தில் பாடலுக்கு
ஆடி மகிழ்ந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள்
கடியப்பட்டணம் ஆலயம் மைதானத்தில்
வைக்கப்பட்டுள்ள குடில்

Post a Comment

Previous News Next News