ரஜினிக்கு உதவுவோம் வாருங்கள்
16-12-2012
ரஜினிக்கு இரண்டு மகள்கள் மட்டும் உள்ளனர். ரஜினி சேர்த்து வைத்திருக்கும் சொத்தின் மதிப்பு குறைந்தது ஆயிரம் கோடி. இது போதாதென்று ரஜினி சம்பாதிக்கிறார், மகள் சம்பாதிக்கிறாள், மருமகன் சம்பாதிக்கிறான்.
தாலிக்கு கூட தங்கம் வாங்கமுடியாமல் திருமணமே தள்ளிப்போய் கொண்டிருக்கும் கன்னிப் பெண்கள் வாழும் பாரத தேசத்தில் இரண்டு பெண்களுக்கு மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் போதாதா? இன்னும் மகள்களுக்காகவா சம்பாதிக்க வேண்டும்.?
ரஜினியின் மகளின் திருமண விருந்தில், ரஜினியை உயிருக்கும் மேலாக மதிக்கும் ரசிகர்கள் எத்தனை பேர ுக்கு அழைப்பு வந்தது, எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் ரசிகர்களே சிந்திப்பீர். அம்மாவின் வளர்ப்பு மகன் திருமணத்தின் போது லட்சக் கணக்கில் ஏழைகளுக்கு எந்தவித குறையும் இல்லாமல் விருந்து கொடுத்தார்கள் அல்லவா, ரஜினி நினைத்தால் ஒரு 5 கோடி ரூபாய் ஒதுக்கி ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க முடியாதா?
ஏழை, ஏழை என்று சினிமாவில் மட்டும் ஏழைகளுக்காக உதவுவது பà ��ல் நடிக்கும் நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் எத்தனை இலவச மருத்துவமனைகள் கட்டி தந்திருக்கிறார்கள், எத்தனை இலவச திருமண மண்டபங்கள் கட்டித் தந்திருக்கிறார்கள், சினிமா ரசிகர்களே சிந்திப்பீர்.
நாட்டுப் பற்றில்லாத ரசிகர்களே ஒன்று சேர்வீர். ரஜினியின் குடும்பம் இன்னும் இன்னும் கறுப்புப் பணம் மூட்டை மூட்டையாக சேர்க்க உதவுவோம் வாருங்கள். கருப்பு பணத்தை à ��ழிப்பது போல் வேஷம் போடும் சிவாஜி படத்தை வெற்றி பெறச் செய்வோம்.
ரஜினியின் மகளின் திருமண விருந்தில், ரஜினியை உயிருக்கும் மேலாக மதிக்கும் ரசிகர்கள் எத்தனை பேர ுக்கு அழைப்பு வந்தது, எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் ரசிகர்களே சிந்திப்பீர். அம்மாவின் வளர்ப்பு மகன் திருமணத்தின் போது லட்சக் கணக்கில் ஏழைகளுக்கு எந்தவித குறையும் இல்லாமல் விருந்து கொடுத்தார்கள் அல்லவா, ரஜினி நினைத்தால் ஒரு 5 கோடி ரூபாய் ஒதுக்கி ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க முடியாதா?
ஏழை, ஏழை என்று சினிமாவில் மட்டும் ஏழைகளுக்காக உதவுவது பà ��ல் நடிக்கும் நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் எத்தனை இலவச மருத்துவமனைகள் கட்டி தந்திருக்கிறார்கள், எத்தனை இலவச திருமண மண்டபங்கள் கட்டித் தந்திருக்கிறார்கள், சினிமா ரசிகர்களே சிந்திப்பீர்.
நன்றி. வெல்க ரசிகர்கள் ஒற்றுமை
என்றென்றும் மகிழ்வுடன். ஜஸ்டின்
P.T. JUSTIN RAJAN, M.A., M.Phil.,
Founder Cum National President
Contact Us : nationalpresident@ indiansvictoryparty.com
Registered Political Party at Election commission of India. Reg. No. 56/172/2001-J.S.111, 950, dd:29-04-2003
Tags:
Other News