மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா 5–ம் நாள் காட்சிகள்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
திருவிழா 5–ம் நாள் காட்சிகள்

இரவு 7 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியும், இரவு 11 மணவாளக்குறிச்சி பிள்ளையார்கோவில் கவிஞர் சாய்பாபுவின் மாபெரும் பக்தி இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
சமய மாநாடு நடைபெற்ற காட்சி
வாள் வைத்து சாகசம் செய்யும் சிறுவன்
பகதர்களுக்கு தாகம் தீர்க்க மருத்துவ நிலவேம்பு நீர்
மணவாளக்குறிச்சியில் இருந்து மண்டைக்காட்டிற்கு 
யானை மீது களப ஊர்வலம் சென்ற வீடியோ காட்சி
பொழுதுபோக்கு விளையாட்டுகள் பற்றிய வீடியோ காட்சி

Post a Comment

Previous News Next News