மணவாளக்குறிச்சியில் சுரபி கல்வி மற்றும் சமூக மேம்பாடு அறக்கட்டளை வழங்கும் பெண்களுக்கான தையல் பயிற்சி

மணவாளக்குறிச்சியில் சுரபி கல்வி மற்றும் சமூக மேம்பாடு அறக்கட்டளை வழங்கும் பெண்களுக்கான தையல் பயிற்சி
03-02-2016
மணவாளக்குறிச்சி பிள்ளையார் கோவில் பகுதியில் சுரபி கல்வி மற்றும் சமூக மேம்பாடு அறக்கட்டளை வழங்கும் பெண்களுக்கான தையல் பயிற்சி மையத்தின் திறப்பு விழா இன்று காலையில் நடைபெற்றது. இதனை அறக்கட்டளை நிறுவனர் சுரபி செல்வராஜ் திறந்து வைத்தார்.
இப்பயிற்சியினை நிறுவனர் சுரபி செல்வராஜ் துவங்கி வைத்து பேசினார். தையல் பயிற்சி தினமும் காலை 11.30 முதல் மாலை 4 வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும்படி அறக்கட்டளை மூலமாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Post a Comment

Previous News Next News