மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்த வாலிபர் தற்கொலை
30-04-2015
மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டி விளையைச் சேர்ந்தவர் சுஜின் (வயது 25), தொழிலாளி. இவர் தனது வீட்டில் தூக்கு போட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது குடும்பத்தகராறு காரணமாக சுஜின் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்