மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு காவடி பவனி

மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு காவடி பவனி
17-02-2013
மணவாளக்குறிச்சியில் திருச்செந்தூருக்கு காவடி ஊர்வலம் நேற்று பறக்கும் காவடி, வேல்காவடி உள்பட ஏராளமான காவடிகள் சென்றன. காவடிகளுடன் பக்தர்கள் திருச்செந்தூருக்கு சென்றனர். 
வடக்கன்பாகம் ஸ்ரீதர்மசாஸ்தா கோவிலில் இருந்து
புறப்பட்ட பறக்கும் காவடி
வடக்கன்பாகத்தில் இருந்து வேல்காவடி தர்மசாஸ்தா கோவிலில் இருந்து புறப்பட்டது. சேரமங்கலம் ஆழ்வார்கோவில் சிவன் கோவிலில் இருந்து பறக்கும் காவடி புறப்பட்டது. மணவாளக்குறிச்சி யானையை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து தேர் காவடி, வேல் காவடி புறப்பட்டது. 
மணவாளக்குறிச்சி யானையை வரவழைத்த பிள்ளையார்
கோவிலில்  வேல் தரித்த பக்தர்கள்
இந்த காவடிகள் மணவாளக்குறிச்சி, அம்மாண்டிவிளை, வெள்ளமடி, இராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூர் சென்றது.
வேல் தரித்தல் வீடியோ காட்சி

Post a Comment

Previous News Next News