தினம் ஒரு ரூபாய்
07-12-2012
ஊழலை முற்றிலும் நம் நாட்டைவிட்டு ஒழிக்க வேண்டுமானால் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். நேர்மையானவர்களிடம் திறமை இருந்தும் பணம் இல்லாததினால்தான் அரசியலுக்கு வரமுடிவதில்லை. நேர்மையானவர்கள் அரசியல் தலைவர்கள் ஆக வேண்டும் என்றால் பொதுமக்களாகிய நாம்தான் பணம் கொடுத்து உதவவேண்டும்.
எந்த ஒரு அரசியல் கட்சியானாலும் பணம் இல்லாமல் செயல்பட முடியாது. இந்நிலையில் புதிதாக ஒரு அரசியல் கட்சியை உருவாக்கி, நேர்மையானவர்களை இணைத்து அகில இந்திய அளவில் செயல்பட வைக்க வேண்டுமானால் மிகப்பெரிய அளவில் பணம் தேவை.
எனவே நாட்டுப்பற்றுள்ள இந்தியர்கள் ஒவ்வொருவரும், இந்தியர்களின் வெற்றிக்கட்சியை, இந்தியாவின் வெற்றிக்கட்சியாக மாற்றிட தினம் ஒரு ரூபாய் அனுப்பித் தந்துதவும்படி மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
N.B.: இந்தியாவின் எந்த வங்கியிலிருந்தும் கட்டணம் இல்லாமல் விக்டரி கட்சிக்கு பணம் அனுப்பி உதவலாம்.
பணம் அனுப்ப வேண்டிய வங்கியின் பெயர் மற்றும் முகவரி கீழே காண்க.
INDIANS VICTORY PARTY
Account No : 00 530 730 00 00 20 80
IFSC/NEFT CODE : SIBL 00 00 053
South Indian Bank, Nagercoil Branch.
Account No : 00 530 730 00 00 20 80
IFSC/NEFT CODE : SIBL 00 00 053
South Indian Bank, Nagercoil Branch.
80GGB மற்றும் 80GGC - ன் படி முழு வருமான வரி விலக்கு உண்டு. ரசீது தேவைப்படுவோர் வங்கியில் பணம் செலுத்திய ரசீதின் Xerox copy - யை கீழ் குறிப்பிடும் முகவரிக்கு தபாலில் (India Post) அனுப்பி வைக்கவும். உங்கள் முழு முகவரியையும் PAN No.யும் தவறாமல் குறிப்பிடவும்.
முகவரி
Indians Victory Party,
Asaripallam - 629 201,
Kanyakumari District.
Indians Victory Party,
Asaripallam - 629 201,
Kanyakumari District.
இந்திய மக்கள் நலப்பணியில்
என்றென்றும் மகிழ்வுடன். ஷாலின்
Tags:
Other News