பள்ளியாடி - பழையபள்ளி அப்பா திருத்தலம்
மாபெரும் சமபந்தி விழா
சிறப்பு காட்சிகள்
19-03-2012
குமரி மாவட்டம், பள்ளியாடியில் அமைந்துள்ளது பழையபள்ளி அப்பா திருத்தலம். இந்த புனித தலம் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இங்கு இந்து, கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம் மக்கள் வந்து பள்ளியப்பனை வழிபட்டு, வணங்கி செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இத்திருத்தலத்தில் சிறப்பு பிரார்த்தனையும், சமபந்தி விருந்தும் நடைபெறும். மேலும் ஏழை எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.
இந்த புனித தலத்தில் மட்டுமே மும்மத மக்களும், தங்களுக்குள் வேறுபாடின்றி, ஒற்றுமையுடன் வழிபட்டு செல்கின்றனர். ஒவ்வொரு மதத்தினரும் அவரவர்களுக்கு ஏற்ப பள்ளியப்பனை வணங்குகின்றனர். இந்த ஆண்டு சிறப்பு பிரார்த்தனை 18-03-2012 அன்று மாலை மும்மத குருமார்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த புனித தலத்தில் மட்டுமே மும்மத மக்களும், தங்களுக்குள் வேறுபாடின்றி, ஒற்றுமையுடன் வழிபட்டு செல்கின்றனர். ஒவ்வொரு மதத்தினரும் அவரவர்களுக்கு ஏற்ப பள்ளியப்பனை வணங்குகின்றனர். இந்த ஆண்டு சிறப்பு பிரார்த்தனை 18-03-2012 அன்று மாலை மும்மத குருமார்கள் தலைமையில் நடைபெற்றது.
சமபந்தி விருந்துக்கு முன் பிரார்த்தனை நடைபெற்ற காட்சி |
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்கள் |
மேற்பார்வை பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் |
சர்வமத பிரார்த்தனை |
சமபந்தி விருந்து தயார் ஆகிறது |
பிரார்த்தனை செய்யப்படுகிறது |
தீபாராதணை செய்த தீபத்தை வணங்குதல் |
சமபந்தி விருந்து பரிமாற தயார் நிலையில் இளைஞர்கள் |
தக்கலை டி.எஸ்.பி., மார்த்தானடம் டாக்டர் எம்.எஸ்.குமார் கற்றும் மணவாளக்குறிச்சி முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜசேகர் |
முக்கிய பிரமுகர்கள் பேசிய பொது எடுத்த படம் |
சாதம் வைக்கப்பட்டுள்ள காட்சி |
பொரியல், கூட்டுகள் வைக்கப்பட்டுள்ள காட்சி |
சர்வமத பிரார்த்தனை |
உணவு பரிமாற இலை போடப்படுகிறது |
சமபந்தி விருந்தில் கலந்து கொண்ட பெண்கள் கூட்டத்தின் ஒரு பகுதி |
முதல் சாப்பாடு வைக்கப்படும் காட்சி |
மணவாளக்குறிச்சி பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜசேகர் பந்தி பரிமாறும் காட்சி |
உணவு பரிமாறப்படுகிறது |
வரிசையில் காத்து நிற்கும் பெண்கள் |
பொரித்த அப்பளம் |
சாதம் குவித்து வைக்கப்பட்டுள்ளது |
விழா குழு தலைவர் மா.ஜெயசந்திரம் மற்றும் நாகர்கோவில் நகர்மன்ற தலைவர் மீனதேவ் |
பள்ளி மாணவியர்கள் கலந்து கொண்டனர் |
மாணவியர்கள் உணவு அருந்தினர் |
விருந்தில் கலந்து கொள்ள வரும் பொதுமக்கள் |
விழாக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், டாக்டர் எம்.எஸ்.குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் இராஜசேகர், செய்தியாளர் கே.சுரேஷ், "மணவை மலர்" சலீம் மற்றும் ஷ்யாம் |
உணவருந்தும் இராஜசேகர், ஷ்யாம் மற்றும் "மணவை மலர்" சலீம் |
தொடர்ந்து 19-03-2012 அன்று காலை 10 மணி முதல் மாபெரும் சமபந்தி விருந்து துவங்கியது. சமபந்தி விருந்தை மும்மத பிரார்த்தனையுடன் துவங்கினர். மேலும் துவக்க நிகழ்ச்சியில் நாகர்கோவில் நகர்மன்ற தலைவர் மீனாதேவ் கலந்து கொண்டார்.
தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பழையபள்ளி அப்பனை வணங்கி அருள்பெற்று, விருந்தை உட்கொண்டு சென்றனர். மதிய வேளையில் பள்ளி பயிலும் மாணவ, மாணவிகள் சமபந்தி விருந்தில் கலந்து கொண்டனர்.
சர்வமத பிரார்த்தனையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி
தலைவர் பொன்.இராதகிருஷ்ணன் பேசிய காட்சி
சமபந்தி வீடியோ காட்சி - 1
சமபந்தி வீடியோ காட்சி - 2
சமபந்தி வீடியோ காட்சி - 3
சமபந்தி வீடியோ காட்சி - 4
சமபந்தி வீடியோ காட்சி - 5
சமபந்தி வீடியோ காட்சி - 6
சமபந்தி வீடியோ காட்சி - 7
சமபந்தி வீடியோ காட்சி - 8
சமபந்தி வீடியோ காட்சி - 9
உதவிகள் வழங்கப்பட்டது |
பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன |
நிகழ்ச்சி தகவல், போட்டோஸ் மற்றும் வீடியோஸ்
![]() |
கே.சுரேஷ் |
Tags:
Events