மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் திருவிழா
கொடியேற்றத்துடன் துவங்கியது
04-03-2012
குமரி மாவட்டத்தில் மிகவும் புகழ் பெற்ற திருக்கோவில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். கோவிலில் திருவிழா இந்த மாதம் 4-ம் தேதி முதல் 13 -ம் தேதி வர நடக்கிறது. இன்று (04-03-2012) காலை 7 மணிக்கு கோவிலில் முன் பகுதியில் உள்ள கோடி கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து வந்திருந்தனர். இதற்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்து உள்ளது. மேலும் மண்டைக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.
![]() |
கொடியேற்றத்தை காண கோவில் முன் நிற்கும் பக்தர்கள் |
![]() |
கொடியேற்றத்தை காண ஆர்வமுடன் காத்திருக்கும் பக்தர்கள் |
![]() |
அம்மனை பயபக்தியுடன் வணங்கும் பக்தர்கள் |
![]() |
திருக்கொடியேற்ற நிகழ்ச்சி ஆயத்தமாகிறது |
![]() |
கொடியேற்றத்தை காண ஆர்வப்படும் பக்தர்கள் |
![]() |
வனத்துறை அமைச்சர் பச்சைமால் கலந்து கொண்ட காட்சி |
![]() |
கூட்டத்தின் ஒரு பகுதி |
![]() |
தமிழக அமைச்சர் பச்சைமால், மற்றும் குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் ஆகியோர் கலந்து கண்டனர் |
![]() |
கோவில் மெயின் வாசல் |
![]() |
கொடியேற்றப்பட தயார் நிலை |
![]() |
கொடி ஏற்றுவதற்கு முன் பூஜை செய்யப்படுகிறது |
கொடியேற்று நிகழ்ச்சி வீடியோ - 1
கொடியேற்று நிகழ்ச்சி வீடியோ - 2
கொடியேற்று நிகழ்ச்சி வீடியோ - 3
கொடியேற்று நிகழ்ச்சி வீடியோ - 4
கொடியேற்று நிகழ்ச்சி வீடியோ - 5
கொடியேற்று நிகழ்ச்சி வீடியோ - 6
கொடியேற்று நிகழ்ச்சி வீடியோ - 7
![]() |
தேவசம்போர்டு மேல்நிலைப்பள்ளியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது |
![]() |
பக்தர்களின் கூட்டத்தின் ஒரு பகுதி |
![]() |
கடற்கரைக்கு செல்லும் பக்தர்கள் |
![]() |
கடற்கரையில் பாதிகாப்புக்கு நின்ற போலீசார் |
![]() |
கோவில் தெப்பக்குளம் |
![]() |
லட்சுமிபுரத்தில் இருந்து மண்டைக்காடு வரும் சாலை முழுவதும் பக்தர்களை வரவேற்று ஆர்ச்சிகள் வைக்கப்பட்டுள்ளது |
![]() |
அரசு பேருந்துகள் நிற்பதற்காக தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது |
![]() |
தற்காலிக பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து நின்ற காட்சி |
![]() |
தனியார் வாகனங்கள் நிற்பதற்காக லெட்சுமிபுரம் கல்லூரி அருகே ஒதுக்கப்பட்டுள்ள இடம் |
![]() |
நிகழ்ச்சிகள் நடைபெறும் பந்தல் வேலைகள் நடைபெறுகிறது |
![]() |
நிகழ்ச்சி பந்தலின் முகப்பு தோற்றம் |
![]() |
பக்தர்களுக்காக குடிதண்ணீர் பைப்புகள் புதியதாக வைக்கப்பட்டுள்ளன |
![]() |
இளம் காவலர்கள் காவலுக்கு நின்ற காட்சி |
![]() |
வெளி மாவட்ட காவல் வாகனங்கள் |
![]() |
அழகிய பூந்தொட்டிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கடை |
![]() |
பக்தர்கள் போக,வர வசதியாக சாலை நடுவில் கம்புகள் கட்டப்பட்டுள்ளன |
![]() |
கடற்கரை செல்லும் சாலை |
![]() |
மண்டைக்காடு பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் ஹெல்த் அதிகாரி முருகன் அவர்கள் |
![]() |
மரணகிணற்றில் பைக் ஓட்டும் இடம் - வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது |
![]() |
பெரிய ராட்டினம் |
![]() |
குழந்தைகளுக்கான ராட்டினம் |
![]() |
படகு போன்ற ராட்டினம் நிறுவப்படுகிறது |
![]() |
விதவிதமான விசில்கள் விற்கும் சிறுவன் |
![]() |
திருவிழாவிற்கு மூட்டை முடிச்சுகளுடன் வந்த வெளி மாநிலத்தவர்கள் |
Tags:
Events
I see the ur Mondaikadu Temple Photos. It's better the camara Man and stills. I salute your Manavai Malar all reporters. All the Best in Syed, Ramnad/Manavalakurichi.
ReplyDelete