பள்ளியாடி பழையபள்ளி அப்பா திருத்தல சமபந்தி விழா
சமையலுக்கான காய்கறிகள் குவிக்கப்பட்டுள்ளது
18-03-2012
குமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியில் பழையப்பள்ளி அப்பா திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும நடைபெற்று வரும் "சமபந்தி விருந்து" இந்த ஆண்டு 2012 மார்ச் மாதம் 19-ம் தேது (1187 பங்குனி 6) திங்கட்கிழமை காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இந்த மாபெரும் சமையலுக்கான காய்கறிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு சிறப்பு கண்ணோட்டம்
பழையபள்ளி அப்பா திருத்தலம் |
சமபந்தி விருந்திற்காக கொண்டுவரப்பட்ட இலைகள் |
கத்தரிக்காய் குவியல் |
கேரட் |
எலுமிச்சங்கைகள் |
காய்கறிகளின் கூட்டம் |
பீன்ஸ் |
பச்சைமிளகாய் |
வெள்ளை குடைமிளகாய் |
நார்த்தங்காய் |
வெண்டைக்காய் |
வெள்ளரிக்காய் |
வழுதலங்காய் |
பல்லாரி குவியல் |
மாபெரும் சமபந்தி விருந்திற்காக குவிக்கப்பட்டுள்ள காய்கறிகள் |
காய்கறி குவியல் சிறப்பு வீடியோ காட்சி
தகவல் கே. சுரேஷ் |
Tags:
Events